|
பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக. ⬇️
|
2024 ஆம் ஆண்டில் சபைக்கு பொருட்கள் மற்றும் சேவைகளினை வழங்கும் பொருட்டு பதிவு செய்து கொள்ள விரும்பும் தகைமை வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எனவே பதிவுகளினை மேற்கொள்ள விரும்புவோர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களினைப் பெற்று 15.01.2024 ஆம் திகதி வரை பதிவுகளினை மேற்கொள்ள முடியும்.