- சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
1. சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
2. அனுமதிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் மூலப் பிரதி
3. வழங்கப்பட்ட அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
4. விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இரண்டு பக்கங்களையும் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
5. விண்ணப்பதாரி காணியின் உரிமையாளர் அல்லாத சந்தர்ப்பத்தில் காணி உரிமையாளரது விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதம்.
- கால எல்லை
07 நாட்கள் - கட்டணம்
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் விதிமுறைகளுக்கு அமைவானது - பொறுப்பான உத்தியோகத்தர்கள்
- முன் அலுவலக உத்தியோகத்தர்
☎️ 021 221 0180 - தொழிநுட்ப உத்தியோகத்தர்;
☎️ 021 221 1506 - விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்
☎️ 021 221 0180
☎️ 021 221 1506