- சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
- விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
- இறந்த நபரது இறப்புச் சான்றிதழின் பிரதியொன்று
- கால எல்லை - 15 நாட்கள்
- கட்டணம்
- அதிகாரப்பிரதேசத்திற்குள் ரூ 1000.00
- பொறுப்பான உத்தியோகத்தர்கள்
021 221 0180
விடய உத்தியோகத்தர்
021 221 0180
021 221 1506