அடாத்தான நிருமாணங்களுக்கு உள்ளடக்கிய ஒப்புதல் வழங்குதல்

சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்

1. சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்

2. விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி

3. தகைமை பெற்ற ஒரு நபரால் சான்றுப்படுத்தப்பட்ட கட்டிட திட்டமிடல் வரைபடத்தின் பிரதிகள்03.(விண்ணப்பத்தின் இயல்பின் அடிப்படையில் உரிய தகைமைபெற்ற நபர் யார் என்பதை சபையின் இணையத்தளத்தில் அல்லது முன் அலுவலகத்தில் அறிந்து கொள்ள முடியும்.)

4. கட்டிடம் நிருமாணிக்கப்பட்ட காணியில் அனுமதிக்கப்பட்ட அளவை திட்டத்தின் பிரதியை நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட நகர அபிவிருத்தி பிரதேசங்களுக்கு மட்டும் பொருத்தமானதாக அமையும்.

5. கட்டிடத்தின் நிருமாணத்தின் இயல்பின் அடிப்படையில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில் வழங்கப்படுகின்ற சான்றிதழ்கள்.

6. விண்ணப்பதாரி காணியின் உரிமையாளர் அல்லாத சந்தர்ப்பத்தில் காணி உரிமையாளது விருப்பத்தை வெளிப்படுத்தும்; கடிதம்

7. நொத்தாரிசினால் சான்றுப்படுத்தப்பட்ட காணி உறுதியின் பிரதியொன்று

கால எல்லை  - 28 நாட்கள்

கட்டணம்  - நகர அபிவிருத்தி அதிகாரசபையின் விதிமுறைகளுக்கு அமைவானது.

பொறுப்பான உத்தியோகத்தர்கள்

முன் அலுவலக உத்தியோகத்தர் ☎️021 221 0180

தொழிநுட்ப உத்தியோகத்தர்; ☎️021 221 1506

விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ☎️ 021 221 0180, ☎️ 021 221 1506