கட்டுமானங்களிற்கான குடிபுகு அல்லது இயைபுச் சான்றிதழிற்கு சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
(அ)முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்
(இ) ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் ஆவணம்
(ஈ)உள்ளுராட்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட அபிவிருத்தி அனுமதி பத்திரம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் பிரதி அல்லது திருத்திய அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் பிரதி
(உ) நடப்பாண்டிற்கான ஆதன வரி
(ஊ) ஒரு மாத காலத்தினுள் காணி பதிவகத்திலிருந்து இறுதியாக மாற்றம் செய்யப்பட்ட உறுதிக்குரிய தோம்பும் உறுதியின் பிரதியும். அரச காணி எனின் காணி அனுமதி பத்திரத்தின் பிரதி
காணிகளின் உப பிரிவிடுகையின் /ஒருங்கிணைத்தலின் போது குடிபுகு அல்லது இயைபுச் சான்றிதழிற்கு சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
1. முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்
2. ஆள் அடையாளத்தினை உறுதிப்பது;தும் ஆவணம்
3. நடப்பாண்டிற்கான ஆதன வரி செலுத்திய பற்றுச் சீட்டின் பிரதி
4. காணி உப பிரிவிடுகை ஃ காணி ஒருங்கிணைப்பு அனுமதிப் பத்திரத்தின் பிரதி
5. உப பிரிவிடுகை மேற்கொள்ளப்பட்டிருப்பின் பிரிவிடுகை செய்யப்பட்ட காணிகளின் நில அளவைப் படம்
6. ஒருங்கிணைவு மேற்கொள்ளப்பட்டிருப்பின் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட காணியின் நில அளவைப்படம்.
ஒரு மாத காலத்தினுள் காணி பதிவகத்திலிருந்து இறுதியாக மாற்றம் செய்யப்பட்ட உறுதிக்குரிய தோம்பும் உறுதியின் பிரதியும். ஆரச காணி எனின் காணி அனுமதி பத்திரத்தின் பிரதி.
கால எல்லை
14 நாட்கள்
கட்டணம்
விண்ணப்பத்திரக் கட்டணம் ரூ 500.00
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
முன் அலுவலக உத்தியோகத்தர்
☎️021 221 0180
தொழிநுட்ப உத்தியோகத்தர்;
☎️ 021 221 1506
விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்
☎️021 221 0180
☎️021 221 1506