சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
1. வரலாற்றுத்தாள் 30 வருடங்களுக்கானது
2. காணி உறுதி
3. நிலஅளவை வரைபடம் 10 வருடங்களுக்குட்பட்டது
4. அற்றோணித்தத்துவம் (தேவையேற்படின்)
5. திருமணச்சான்றிதழ் (தேவையேற்படின்)
கால எல்லை
03 நாட்கள்
கட்டணம்
முற்பணக் கட்டணம் ரூ. 500.00
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
முன் அலுவலக உத்தியோகத்தர் ☎️021 221 0180
தொழிநுட்ப உத்தியோகத்தர் ☎️021 221 1506
விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ☎️021 221 0180, ☎️021 221 1506