சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
1. விண்ணப்ப படிவங்கள்
2. நீர் வழங்கல் சபையின் கடிதம்
3. இடத்தின் வரைடம்
கால எல்லை
5 நாட்கள்
கட்டணம்
வீதி வகைக்கேற்ப மாறுபடும்.
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
முன் அலுவலக உத்தியோகத்தர் ☎️021 221 0180
தொழிநுட்ப உத்தியோகத்தர் ☎️021 221 1506
விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ☎️021 221 0180, ☎️021 221 1506