சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
கால எல்லை
உடடினயாக
கட்டணம்
பொது மண்டபங்கள் இல்லாமையினால் தற்போது நடைமுறையில் இல்லை.
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
முன் அலுவலக உத்தியோகத்தர் ☎️021 221 0180
வேலணை உப அலுவலகம் ☎️021 221 0180
அல்லைப்பிட்டி உப அலுவலகம் ☎️021 300 3805
மண்டைதீவு உப அலுவலகம் ☎️021 300 3806
புங்குடுதீவு உப அலுவலகம் ☎️021 300 6238
நயினாதீவு உப அலுவலகம் ☎️021 320 2299