சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
1. பூரணப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிம விண்ணப்பப் படிவம்
2. தொழில் அல்லது வணிகத்தின் இருப்பிடத்தைக் குறிக்கும் வீதியின் படம்
3. வியாயபார பதிவு சான்றிதழ்.
4. கட்டிடம்/தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மற்றும் இணக்கச் சான்றிதழ்
5. நில அளவைப்படம்
6. மாசுபாட்டைக் குறைப்பதற்கான முன்மொழிவு.
கால எல்லை
15 நாட்கள்
கட்டணம்
விண்ணப்பப்பத்திரம்
ரூ. 500.00
அனுமதிப்பத்திரம் ரூ. 4,500.00
(B-1000.00)
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
முன் அலுவலக உத்தியோகத்தர்
☎️021 221 0180
தொழிநுட்ப உத்தியோகத்தர்;
☎️021 221 1506
விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்
☎️021 221 0180
☎️021 221 1506