எமது சபையில் இலங்கையின் 76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் 04.02.2024 அன்று காலை 8.30 மணியளவில் சபையின் முன்றலில் தேசிய கொடி ஏற்றும் வைபவம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அலுவலக வளாகம் துப்பரவு செய்யும் பணியும் மரநடுகை நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் , உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.