வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின் உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களின் ஆலோசனையில் சர்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு வேலணை நகர பகுதி வர்த்தகர்களுக்கு கழிவுகளை தரம்பிரித்து அகற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று 27.03.2024 ஆம் திகதி பதன் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் வேலணை பிரதேச சபை செயலாளர் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டதோடு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.