வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய பொருட்கள் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. பொருட்களை அன்றைய தினமே காலை 9.00 மணி முதல் பார்வையிட முடியும் என்பதுடன் கேள்வியில் பங்குபற்றுபவர்கள் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி மீளளிக்க முடியாத கேள்வி வைப்புப் பணமாக ரூபா 500.00 இனை வேலணை பிரதேச சபையில் செலுத்திப் பற்றுச் சீட்டினை பெற்றுக் கொள்ளல் வேண்டும். கேள்வியில் சித்தியடைவோர் உரிய தொகையினை முழுமையாக செலுத்தி அன்றைய தினம் பி.ப 4.00 மணிக்கு முன்னதாக அலவலகத்திலிருந்து பொருட்களை எடுத்தச் செல்லுதல் வேண்டும்.