வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வறுமை ஒழிப்பு எனும் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கா்ப்பிணித் தாய்மாா்கள், வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட சிறுவா்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு சத்துணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.