வேலணை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட 2024 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் முத்திரை வழங்கும் நிகழ்வு கடந்த 17.05.2024 அன்று நயினாதீவு உப அலுவலகத்திலும் அதனை தொடர்ந்து 20.05.2024 அன்று வேலணை உப அலுவலகத்திலும் பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.