வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கிடையில் ஆண், பெண்களுக்கான கிளிதட்டு போட்டியானது 07.05.2024 அன்று புங்குடுதீவு மைதானத்தில் நடைபெற்றதுடன் அங்கு அனைத்து அங்கத்தவர்களும் ஆர்வம் காட்டியமை குறிப்பிடத்தக்கது.