2023 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி விழா நிகழ்வு -12.06.2024

வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி விழா நிகழ்வானது வேலணை பிரதேச சபையின் செயலாளர் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களின் தலைமையில் 12.06.2024 அன்று யா/வேலணை மத்திய கல்லூரி சேர்.வை.துரைசாமி ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவி ஆணையாளரான திரு.ப.பார்த்தீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வேலணை மத்திய கல்லூரியின் அதிபர் திரு.இ.ஹஸ்ரன் றோய் அவர்களும் கௌரவ விருந்தினராக VR International Pvt.Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சு.ஏ.ஸ் ரீவன்சன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.