பொதுமக்கள் பார்வைக்கு பாதீடு -2025 (வரைபு) சமர்ப்பித்தல் -09.12.2024

1987 ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபையின் கட்டளைச்சட்டத்தின் 168ம் பிாிவிற்கிணங்க வேலணை பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாாிக்கப்பட்டு 09.12.2024 ஆம் திகதி தொடக்கம் 16.12.2024 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் தலைமை அலுவலகம், உபஅலுவலகங்கள் மற்றும் எமது பொது நூலகங்களில் பார்வையிடலாம். அத்தோடு எமது இவ் இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

கருத்துக்கள் எதுவும் இருப்பின் 16.12.2024 திகதிக்கு முன்னர் எழுத்து மூலமாக தொிவிக்க முடியும் என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத் தருகின்றேன்.

வரவுசெலவுத்திட்டம் வரைபினை பார்வையிட இனை சொடுக்குக. தபால் முகவாி :  செயலாளர், வேலணை பிரதேச சபை. மின்னஞ்சல்   : velanaips@gmail.com தொலைபேசி இல  021 2210180 / 021 221 1506

திரு.தியாகச்சந்திரன்,

செயலாளர்,

வேலணை பிரதேச சபை