நிதி கணக்கீட்டுக்கான இணக்கச் சான்றிதழ் -2023

The Association of Public Finance Accountants of Sri Lanka (APFASL) நிறுவனத்தினால் வருடாந்தம் சிறந்த ஆண்டு அறிக்கைகள் மற்றும் கணக்குகளுக்கென வழங்கப்பட்டு வருகின்ற விருது வழங்கல் விழாவில் மாகாண நிர்வாகத்திற்கான அமைச்சுக்கள்,திணைக்களங்கள் மற்றம் உள்ளூராட்சி மன்றங்களின் பிரிவின்கீழ் 2023 ஆம் ஆண்டு கணக்கறிக்களுக்கான போட்டியில் கலந்துகொண்டு எமது அலுவலகம் உரிய நியமங்களுக்கு அமைய கணக்கு அறிக்கைகளைத் தயாரிப்பதனை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் வேலணை பிரதேச சபை பெற்றுக்கொண்டது.
இன்று 2024.12.02ஆம் திகதி கொழும்பு BMICH இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எமது சபையின் செயலாளர் திரு தி.தியாகச்சந்திரன் மற்றும்  நிதி உதவியாளர். திரு.ம.பிரசாந்தன் என்போர் கலந்து கொண்டு குறித்த சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.