v1
vision-icon-png-20
Vission
நோக்கு
clipart3257036
Mission
இலக்கு
service-icon-png-1-download-74939
Services
சேவைகள்
pngwing.com
Reports
அறிக்கைகள்
மக்கள் பங்கேற்பு கலந்துரையாடலுக்கான விபரங்கள்- (2025-2029)

வேலணை பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை தொிவு செய்தல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பில் பொதுமக்கள் முழு பங்களிப்புடன் செயற்படுத்த உள்ளது.                                                                                                                                                                                                                                                                                           செயலாளர்,வேலணை பிரதேச சபை

அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் விபரங்கள் -2024

சபை நிதி வேலைத்திட்டம்-6.0Mn

  • ஆசாாி வீதி திருத்தம், வேலணை -ரூபா 1.2Mn.
  • வீரபத்திரர்கோவில் வீதி திருத்தம் மண்டைதீவு -ரூபா 1.2 Mn.
  • யுவானியார் வீதி திருத்தம், அல்லைப்பிட்டி- ரூபா 1.2 Mn.
  • சேமக்காலை வீதி திருத்தம், புங்குடுதீவு -0.8Mn.
    இறுப்பிட்டி ஈச்சங்குன்று மீன்சந்தை நிர்மாணம். - ரூபா 0.3 Mn.
    கேரதீவு மயானம் புனரமைப்பு கட்டம் II -0.1 Mn
  • கல்வளவு வீதி,திருத்தம் -நயினாதீவு ரூபா 1.2Mn.
பிரதேச அபிவிருத்தி  உதவித்திட்டம் (LDSP) -52.9Mn
முன்பள்ளி மாணவர்களுக்கான செயற்திட்டங்கள் - 2024

 

வறுமை ஒழிப்புத்திட்டம் -2023
வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு சத்துணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-2023.
உள்ளுராட்சி வார நிகழ்வுகள்
உள்ளுராட்சி வாரம் -2024
உள்ளுராட்சி வாரம் -2023
அண்மைய நிகழ்வுகள்
சாவகச்சோி பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மாத நிகழ்வில் வேலணை பிரதேச சபையும் பங்கேட்பு -13.08.2024

சாவகச்சோி பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மாத நிகழ்வில் வேலணை பிரதேச சபையும் பங்கேட்பு -13.08.2024

2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மாத நிகழ்வினை முன்னிட்டு 13.08.2024 அன்று சாவகச்சேரி பிரதேச சபையினால் நாவற்குழி நெய்தல் கடற்கரையில் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தாழிழுவைப் போட்டி (கயிறிழுத்தல்) மற்றும் கிளித்தட்டுப்...
மேலும் வாசிக்க.....
சாவகச்சோி பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மாத நிகழ்வில் வேலணை பிரதேச சபையும் பங்கேட்பு -13.08.2024

சாவகச்சோி பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மாத நிகழ்வில் வேலணை பிரதேச சபையும் பங்கேட்பு -13.08.2024

2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மாத நிகழ்வினை முன்னிட்டு 13.08.2024 அன்று சாவகச்சேரி பிரதேச சபையினால் நாவற்குழி நெய்தல் கடற்கரையில் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தாழிழுவைப் போட்டி (கயிறிழுத்தல்) மற்றும் கிளித்தட்டுப்...
மேலும் வாசிக்க.....
2023 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி விழா நிகழ்வு -12.06.2024

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி விழா நிகழ்வு -12.06.2024

வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி விழா நிகழ்வானது வேலணை பிரதேச சபையின் செயலாளர் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களின் தலைமையில் 12.06.2024 அன்று யா/வேலணை மத்திய கல்லூரி சேர்.வை.துரைசாமி ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில்...
மேலும் வாசிக்க.....

திண்மக்கழிவகற்றல்  செயற்பாட்டு கால அட்டவணை -2025 (01.01.2025 தொடக்கம்....)

mon_page-0001
tues_page-0001
wednesday
thurs
friday
saturday
sunday

  வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களை அணுக இலகு வழி ஐன்னல்     

The-Window-225x300
இங்குள்ள QR Code இனை Scan செய்வதனூடாக வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களின் இணையத்தளங்களுக்குள் உள்நுழையலாம்
இங்கே அழுத்து
WhatsApp-Image-2024-02-29-at-3.55.48-PM-188x300
வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களில் பயன்படுத்தப்படும் பொதுவான விண்ணப்பப்படிவங்கள்

பொதுமக்களுக்கான எமது சேவைகள்

homepic
Building Approval
கட்டட அனுமதி
20201222_113009
gully Services
கழிவுநீர் அகற்றல்
Waste-management-01
Solid Waste mgt
திண்மக்கழிவகற்றல்
Types-of-Business-Licenses-and-Permits-1024x697
Business license
வியாபார உாிமம்
Untitled-1
Water services  
நீர் வழங்கல் சேவை
14
Welfare services  
நலன்புாிச் சேவை
123
 Ad Approval
விளம்பர அனுமதி
New Project (10)
 Cemetery Services தகனச்சாலை சேவை

 கௌரவ தவிசாளர்

474447 (1)
☎️ 021 221 XXXX (சபை கலைக்கப்பட்டுள்ளது)

செயலாளர்

jeleepan

திரு.யுகராஜா.ஜெலீபன் - பதில் செயலாளர்


            தொடர்புகட்கு

மின்னஞ்சல்: 📧velanaips@gmail.com

தொலைபேசி இல   
          பொது :☎️021 221 0180

செயலாளர் : ☎️021 221 1506 / 0776155999

தொலைநகல் : 📠021 221 1506
        முகவாி: வங்களாவடிச் சந்தி,                                     வேலணை

 பயனுள்ள இணைப்பு

www.np.gov.lk

www.doenets.gov.lk

www.mpclg.gov.lk

www.pubad.gov.lk

www.pmoffice.gov.lk

விரைவான இணைப்புகள்

✍🏽அறிக்கைகள்-VPS

✍🏽 சேவைகள் -VPS

 ⬇ தரவிறக்கம்-VPS

🔶கேள்விகள் -VPS
STRIDE