Allaipitty Sub Office

 

அல்லைப்பிட்டி உபஅலுவலகம்

 

திருமதி.சு.கஐானி – பொறுப்பதிகாாி
அபிவிருத்தி உத்தியோத்தர்

தொலைபேசி இல  021 300 3805
கைபேசி இல                   

வேலணை பிரதேச சபை பொது நூலகம்
அல்லைப்பிட்டி  உப அலுவலகம்

Mandaitivu Sub Office

 

மண்டைதீவு உப அலுவலகம்

 

திருமதி.  தர்சினி – பொறுப்பதிகாாி
முகாமைத்துவ சேவை உத்தியோத்தர்

தொலைபேசி இல 021 222 6650
கைபேசி இல                           

வேலணை பிரதேச சபை பொது நூலகம்
மண்டைதீவு உப அலுவலகம்

நிதி கணக்கீட்டுக்கான இணக்கச் சான்றிதழ் -2022

The Association of Public Finance Accountants of Sri Lanka (APFASL) நிறுவனத்தினால் வருடாந்தம் சிறந்த ஆண்டு அறிக்கைகள் மற்றும் கணக்குகளுக்கென வழங்கப்பட்டு வருகின்ற விருது வழங்கல் விழாவில் மாகாண நிர்வாகத்திற்கான அமைச்சுக்கள்,திணைக்களங்கள் மற்றம் உள்ளூராட்சி மன்றங்களின் பிரிவின்கீழ் 2022 ஆம் ஆண்டு கணக்கறிக்களுக்கான போட்டியில் கலந்துகொண்டு எமது அலுவலகம் உரிய நியமங்களுக்கு அமைய கணக்கு அறிக்கைகளைத் தயாரிப்பதனை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் வேலணை பிரதேச சபை பெற்றுக்கொண்டது
இன்று 2023.12.04ஆம் திகதி கொழும்பு BMICH இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எமது சபையின் நிதி உதவியாளர். திரு.ம.பிரசாந்தன் மற்றும் திரு சி.கௌரிசங்கர் என்போர் கலந்து கொண்டு குறித்த சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.

News lets

2024 ஆம் ஆண்டு வாசிப்புமாதத்தினை முன்னிட்டு கீழ்வரும் சஞ்சிகைகள் வெளியீடு செய்யப்பட்டன.

01. வேலணை வேட்கை மலர் -2024

2023 ஆம் ஆண்டு வாசிப்புமாதத்தினை முன்னிட்டு கீழ்வரும் சஞ்சிகைகள் வெளியீடு செய்யப்பட்டன.

01. வேலணை வேட்கை மலர் -2023

02. நயினா தீபம் -2023

03.கற்பகதரு -2023