v1
vision-icon-png-20
Vission
நோக்கு
clipart3257036
Mission
இலக்கு
service-icon-png-1-download-74939
Services
சேவைகள்
pngwing.com
Reports
அறிக்கைகள்
மக்கள் பங்கேற்பு கலந்துரையாடலுக்கான விபரங்கள்- (2025-2029)

வேலணை பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை தொிவு செய்தல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பில் பொதுமக்கள் முழு பங்களிப்புடன் செயற்படுத்த உள்ளது.                                                                                                                                                                                                                                                                                           செயலாளர்,வேலணை பிரதேச சபை

அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் விபரங்கள் -2024

சபை நிதி வேலைத்திட்டம்-6.0Mn

  • ஆசாாி வீதி திருத்தம், வேலணை -ரூபா 1.2Mn.
  • வீரபத்திரர்கோவில் வீதி திருத்தம் மண்டைதீவு -ரூபா 1.2 Mn.
  • யுவானியார் வீதி திருத்தம், அல்லைப்பிட்டி- ரூபா 1.2 Mn.
  • சேமக்காலை வீதி திருத்தம், புங்குடுதீவு -0.8Mn.
    இறுப்பிட்டி ஈச்சங்குன்று மீன்சந்தை நிர்மாணம். - ரூபா 0.3 Mn.
    கேரதீவு மயானம் புனரமைப்பு கட்டம் II -0.1 Mn
  • கல்வளவு வீதி,திருத்தம் -நயினாதீவு ரூபா 1.2Mn.
பிரதேச அபிவிருத்தி  உதவித்திட்டம் (LDSP) -52.9Mn
முன்பள்ளி மாணவர்களுக்கான செயற்திட்டங்கள் - 2024

 

வறுமை ஒழிப்புத்திட்டம் -2023
வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு சத்துணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-2023.
உள்ளுராட்சி வார நிகழ்வுகள் - 2023
WhatsApp Image 2024-05-15 at 15.23.12_4b72bcc1
கயிறு இழுத்தல்
 நிகழ்வு

இடம் -வேலணை
சாட்டி கடற்கரை
திகதி -15.05.2024
மேலும் வாசிக்க ...

இறுதி
நிகழ்வு

இடம் -வேலணை
மத்திய கல்லூாி
திகதி -12.06.2024
நேரம் பி.ப1.45  

அண்மைய நிகழ்வுகள்
சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டத்தின் கீழ் வேலணை நகர பகுதி வர்த்தகர்களுக்கு  கழிவுகளை தரம்பிரித்து அகற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு – 27.03.2024

சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டத்தின் கீழ் வேலணை நகர பகுதி வர்த்தகர்களுக்கு கழிவுகளை தரம்பிரித்து அகற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு – 27.03.2024

வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின் உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களின் ஆலோசனையில் சர்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு வேலணை நகர பகுதி வர்த்தகர்களுக்கு கழிவுகளை தரம்பிரித்து...
மேலும் வாசிக்க.....
சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டத்தின் கீழ் சாட்டி சுற்றுலா கடற்கரையினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு முன்னெடுப்பு -22.03.2024

சர்வதேச பூச்சிய கழிவு தின வேலைத்திட்டத்தின் கீழ் சாட்டி சுற்றுலா கடற்கரையினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு முன்னெடுப்பு -22.03.2024

வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின் உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களின் ஆலோசனையில் சர்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு சாட்டி சுற்றுலா கடற்கரையினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு இன்று...
மேலும் வாசிக்க.....
வடமாகாண உள்ளுராட்சிமன்றங்களுக்கான இணையத்தள அங்குரார்ப்பணமும் மெச்சுரை வழங்கல் நிகழ்வும் -01.03.2024

வடமாகாண உள்ளுராட்சிமன்றங்களுக்கான இணையத்தள அங்குரார்ப்பணமும் மெச்சுரை வழங்கல் நிகழ்வும் -01.03.2024

  வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் இன்று (01.03.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று...
மேலும் வாசிக்க.....

திண்மக்கழிவகற்றல்  செயற்பாட்டு கால அட்டவணை -2024

monday
tuesday
wednesday
thurs
friday
saturday
sunday

  வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களை அணுக இலகு வழி ஐன்னல்     

The-Window-225x300
இங்குள்ள QR Code இனை Scan செய்வதனூடாக வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களின் இணையத்தளங்களுக்குள் உள்நுழையலாம்
இங்கே அழுத்து
WhatsApp-Image-2024-02-29-at-3.55.48-PM-188x300
வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களில் பயன்படுத்தப்படும் பொதுவான விண்ணப்பப்படிவங்கள்

பொதுமக்களுக்கான எமது சேவைகள்

homepic
Building Approval
கட்டட அனுமதி
20201222_113009
gully Services
கழிவுநீர் அகற்றல்
Waste-management-01
Solid Waste mgt
திண்மக்கழிவகற்றல்
Types-of-Business-Licenses-and-Permits-1024x697
Business license
வியாபார உாிமம்
Untitled-1
Water services  
நீர் வழங்கல் சேவை
14
Welfare services  
நலன்புாிச் சேவை
123
 Ad Approval
விளம்பர அனுமதி
New Project (10)
 Cemetery Services தகனச்சாலை சேவை

 கௌரவ தவிசாளர்

474447 (1)
☎️ 021 221 XXXX (சபை கலைக்கப்பட்டுள்ளது)

செயலாளர்

Screenshot 2023-12-13 135241

திரு.தி.தியாகச்சந்திரன்

            தொடர்புகட்கு

மின்னஞ்சல்: 📧velanaips@gmail.com

தொலைபேசி இல   
          பொது :☎️021 221 0180

செயலாளர் : ☎️021 221 1506 / 0706511883

தொலைநகல் : 📠021 221 1506
        முகவாி: வங்களாவடிச் சந்தி,                                     வேலணை

 பயனுள்ள இணைப்பு

www.np.gov.lk

www.doenets.gov.lk

www.mpclg.gov.lk

www.pubad.gov.lk

www.pmoffice.gov.lk

விரைவான இணைப்புகள்

✍🏽அறிக்கைகள்-VPS

✍🏽 சேவைகள் -VPS

 ⬇ தரவிறக்கம்-VPS

🔶கேள்விகள் -VPS
STRIDE